1 outlet covered this

சுற்றுலா விருது பெற ஆசையா.? - வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க

How outlets told it

News18 Tamil6526h ago

சுற்றுலா விருது பெற ஆசையா.? - வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க

Read at News18 Tamil
சுற்றுலா விருது பெற ஆசையா.? - வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க
Photo: News18 Tamil

Reported by:Pooja SPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 2:02 PM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை மூலம் வழங்கப்படும் விருதுகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் சுற்றுலாத் துறை 2022 ஆம் ஆண்டு முதல் 13 வெவ்வேறு பிரிவுகளில் 31 விருதுகளை வழங்கி வருகிறது.News18சுற்றுலாத் துறை மூலம் வழங்கப்படும் விருதுகளைப் பெறுவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஹோட்டல் முகவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் சுற்றுலாத் துறை 2022 ஆம் ஆண்டு முதல் 13 வெவ்வேறு பிரிவுகளில் 31 விருதுகளை வழங்கி வருகிறது.