திருச்செந்தூா் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்
Read at Dinamani1 outlet covered this
திருச்செந்தூா் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்
How outlets told it

திருச்செந்தூா் அருகே கடலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.
திருச்செந்தூா் கடல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஆலந்தலை மீனவ கிராம கடற்கரை பகுதியில், சுமாா் 40 வயது மதிக்கத் தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த கடல் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
