"தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு போட்டோ தான் வந்துள்ளது" - ஈபிஎஸ் விமர்சனம்
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
"தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு போட்டோ தான் வந்துள்ளது" - ஈபிஎஸ் விமர்சனம்
How outlets told it

"தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு போட்டோ தான் வந்துள்ளது" - ஈபிஎஸ் விமர்சனம்Published by:Lakshmanan GLast Updated:Sep 13, 2026 5:27 PM ISTகுதிரை பேரம் மூலம் விலைபேசி அதிமுக எம்எல்ஏ-க்களை தவெக அரசு ராஜினாமா செய்ய வைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி"தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது" என முதல்வர் விஜயின் லண்டன் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
