Sports · 2 outlets covered this

CM Trophy 2026: சிலம்பம் சுழற்றிய வீரர்கள்... அமைச்சர் முன்னிலையில் மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்

How outlets told it

News18 Tamil654d ago

CM Trophy 2026: சிலம்பம் சுழற்றிய வீரர்கள்... அமைச்சர் முன்னிலையில் மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்

Read at News18 Tamil
Puthiya Thalaimurai1006h ago

TROPHY வாங்க இந்தியா மறுப்பு! ‘கோப்பை திருடன்’ என விமர்சனம்! மோஹ்சின் நக்வியை அவமதித்த FANS!

Read at Puthiya Thalaimurai
CM Trophy 2026: சிலம்பம் சுழற்றிய வீரர்கள்... அமைச்சர் முன்னிலையில் மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்
Photo: News18 Tamil

Reported by:Manojkumar BPublished by:pradeepa mLast Updated:Sep 10, 2026 9:40 AM IST தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. +News18ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மொத்தம் 45 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 47,063 வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனர்.