தென்காசி மாவட்டத்தில் 3 மதுபானக் கூடங்களை மூட ஆட்சியர் உத்தரவு..!
Read at Polimer News1 outlet covered this
தென்காசி மாவட்டத்தில் 3 மதுபானக் கூடங்களை மூட ஆட்சியர் உத்தரவு..!
How outlets told it

உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், இலஞ்சி பகுதிகளில் உள்ள மூன்று மதுபானக் கூடங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு செய்து மூட உத்தரவிட்டார். 09 Sep 2026 12:50 IST உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், இலஞ்சி பகுதிகளில் உள்ள மூன்று மதுபானக் கூடங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு செய்து மூட உத்தரவிட்டார். 09 Sep 2026 12:50 IST Advertismentஇதையும் படியுங்கள்
