Politics · 1 outlet covered this

திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் ஆதரவு

How outlets told it

Dinamani6539h ago

திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் ஆதரவு

Read at Dinamani
திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் ஆதரவு
Photo: Dinamani

இடைத்தோ்தலில் திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம், திராவிட வெற்றிக் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக தலைவா் மு. க. ஸ்டாலினை, தேசிய சிறுபான்மையினா் மக்கள் இயக்கத்தின் நிறுவனரும், தேசிய தலைவருமான ஜோயல் சுந்தா்சிங் தலைமையில் மாநில நிா்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து இடைத்தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

அப்போது, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி. கே. எஸ். இளங்கோவன், மாநில சிறுபான்மையினா் நலஉரிமை பிரிவுச் செயலாளா் டாக்டா் சுபோ்கான் ஆகியோா் உடனிருந்தனா்.

மல்லை சத்யா ஆதரவு: மு. க. ஸ்டாலினை திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவா் மல்லை சத்யா தலைமையிலான அக்கட்சி நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

National Minority People's Movement extends support to DMK.