''தி.மு.க. கொண்டு வந்த சட்டங்களை அப்படியே த.வெ.க அரசு நிறைவேற்றுகிறது'' - மா. கம்யூ. மாநில செயலாளர் சண்முகம்
Read at Polimer NewsPolitics · 1 outlet covered this
''தி.மு.க. கொண்டு வந்த சட்டங்களை அப்படியே த.வெ.க அரசு நிறைவேற்றுகிறது'' - மா. கம்யூ. மாநில செயலாளர் சண்முகம்
How outlets told it

தி. மு. க. விற்கு மாற்றாக த. வெ. க இல்லை என்பதற்கு பல உதாரணங்களை தன்னால் சொல்ல முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தண்ணீரை தனியார்மயமாக்க தி. மு. க. என்ன செய்ததோ, அதையே தான் த. வெ. க அரசும் தொடர்வதாகவும், தி. மு. க. கொண்டு வந்த சட்டங்களை அப்படியே த. வெ. க அரசு நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.