Politics · 1 outlet covered this

மதுராந்தகம், தாராபுரம்: இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக – இரண்டிலும் பெண் வேட்பாளர்கள்

How outlets told it

News18 Tamil653d ago

மதுராந்தகம், தாராபுரம்: இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக – இரண்டிலும் பெண் வேட்பாளர்கள்

Read at News18 Tamil
மதுராந்தகம், தாராபுரம்: இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக – இரண்டிலும் பெண் வேட்பாளர்கள்
Photo: News18 Tamil

மதுராந்தகம், தாராபுரம்: இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக – இரண்டிலும் பெண் வேட்பாளர்கள்Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 10, 2026 6:54 PM ISTமதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. News18தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் மீதான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.