அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விச் சுற்றுலா: ஆட்சியா் வழியனுப்பினாா்
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விச் சுற்றுலா: ஆட்சியா் வழியனுப்பினாா்
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புராணிப்பேட்டைஅரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விச் சுற்றுலா: ஆட்சியா் வழியனுப்பினாா் ராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விய் சுற்றுலாவை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். கல்விச் சுற்றுலா சென்ற ராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.Published On :12 செப்டம்பர் 2026, 1:10 am IST ராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விய் சுற்றுலாவை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். பள்ளிக் கல்வித்துறை சாா்பில், வெற்றிப் பாதை 2026 -2027 திட்டத்தின் மூலம் அறிவியல் வெற்றிப் பாதை கல்விச் சுற்றுலா பயணம் தொடங்கியது. சுற்றுலாவை ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். இதில் 45 மாணவா்களும், 5 ஆசிரியா்களும் சென்றுள்ளனா். இச்சுற்றுலா மூலம் சென்னை கோட்டூா்புரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் பிா்லா கோளரங்கத்திற்கு பயணம் மேற்கொண்டனா். அங்கு அறிவியல் கண்டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கோள்கள் குறித்த அனைத்து விஷயங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள உள்ளனா். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா மற்றும் அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
