குழந்தைகளும் சாப்பிடும் வகையில் மிக சுவையான காய்கறி குருமா செய்வது எப்படி? ரெசிபி இங்கே
Read at News18 TamilLifestyle · 1 outlet covered this
குழந்தைகளும் சாப்பிடும் வகையில் மிக சுவையான காய்கறி குருமா செய்வது எப்படி? ரெசிபி இங்கே
How outlets told it

குழந்தைகளும் சாப்பிடும் வகையில் மிக சுவையான காய்கறி குருமா செய்வது எப்படி? ரெசிபி இங்கேPublished by:Selvi Mnews18-tamilLast Updated:Sep 09, 2026 10:28 PM ISTஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் வகையில் வீட்டிலேயே சுவையான காய்கறி குருமா எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க...Vegetable Kurma பொதுவாக குழந்தைகள் காய்கறியை சாப்பிடவே விரும்ப மாட்டார்கள், எப்படி செய்து கொடுத்தாலும் தட்டில் ஒதுக்கி வைத்துவிடுவர்கள். ஆனால் அனைவரும் தங்கள் தினசரி உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
