Business · 1 outlet covered this

காலை உணவுத் திட்டம்... சர்ச்சை சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பள்ளிக் கல்வித்துறை!

How outlets told it

News18 Tamil6533h ago

காலை உணவுத் திட்டம்... சர்ச்சை சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பள்ளிக் கல்வித்துறை!

Read at News18 Tamil
காலை உணவுத் திட்டம்... சர்ச்சை சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பள்ளிக் கல்வித்துறை!
Photo: News18 Tamil

காலை உணவுத் திட்டம்... சர்ச்சை சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பள்ளிக் கல்வித்துறை!Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 13, 2026 7:50 AM ISTஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருந்தார்.News18காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான செலவைப் பள்ளி நிர்வாகம் ஏற்குமாறு வெளியான சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.