Weather and environment · 1 outlet covered this

Weather Update | தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை எச்சரிக்கை இதோ!

How outlets told it

News18 Tamil6533h ago

Weather Update | தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை எச்சரிக்கை இதோ!

Read at News18 Tamil
Weather Update | தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை எச்சரிக்கை இதோ!
Photo: News18 Tamil

Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 13, 2026 6:43 AM ISTகொடைக்கானலில் மாலை நேரத்தில் பெய்த மழையால் குளிர் அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம், அல்லிநகரம், அரண்மனைப் புதூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இன்றைய வானிலை நிலவரம்பெரம்பலூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்று மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.