இன்றைய மின்தடை: தாளவாடி
Read at Dinamani1 outlet covered this
இன்றைய மின்தடை: தாளவாடி
How outlets told it
இன்றைய மின்தடை: தாளவாடிசத்தியமங்கலம் மின்கோட்டம், தாளவாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடைகோப்புப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 4:20 am ISTசத்தியமங்கலம் மின்கோட்டம், தாளவாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளா் எஸ். மாரியப்பன் தெரிவித்துள்ளாா். மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாளவாடி, தொட்டகாஜனூா், மல்லன்குழி, சூசைபுரம், சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
