Religion and culture · 1 outlet covered this

“திமுக உட்பட யாரும் பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை” – மாணிக்கம் தாகூர்

How outlets told it

News18 Tamil653d ago

“திமுக உட்பட யாரும் பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை” – மாணிக்கம் தாகூர்

Read at News18 Tamil
“திமுக உட்பட யாரும் பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை” – மாணிக்கம் தாகூர்
Photo: News18 Tamil

“திமுக உட்பட யாரும் பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை” – மாணிக்கம் தாகூர்Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 10, 2026 7:49 PM ISTபாஜகவை எதிர்த்து திமுக உட்பட யாரும் பேசுவதில்லை. மே 4-க்கு பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். News18தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம். பி. யுமான மாணிக்கம் தாகூர், “மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு, எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.