பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? பெண்கள் புகாரின் பின்னணி? ரவுடியின் தம்பியை அலறவிட்ட சம்பவம்..!
Read at Polimer NewsCrime and courts · 1 outlet covered this
பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? பெண்கள் புகாரின் பின்னணி? ரவுடியின் தம்பியை அலறவிட்ட சம்பவம்..!
How outlets told it

சென்னை ஆர். கே நகரில் கஞ்சா ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டியில் ஒருவரை ஒருவர் வீடுதேடிச்சென்று மிரட்டிய நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசி ரகளை செய்த ரவுடியின் தம்பியை போலீசார் சட்டையை பிடித்து இழுத்துச் சென்றனர். Chennai Police Station RK Nagar Rowdy Clash