Politics · 1 outlet covered this

ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல - தவெக ஐ.டி. விங் விமர்சனம்

How outlets told it

Daily Thanthi9920h ago

ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல - தவெக ஐ.டி. விங் விமர்சனம்

Read at Daily Thanthi
ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல - தவெக ஐ.டி. விங் விமர்சனம்
Photo: Daily Thanthi

கீழ்த்தரமான அரசியல்கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது. ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல... ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.