Politics · 3 outlets covered this

முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்; முன்னாள் எம்பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை

How outlets told it

Polimer News1005d ago

முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்; முன்னாள் எம்பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை

Read at Polimer News
Daily Thanthi993d ago

2வது ஒருநாள் போட்டி: நமீபியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

Read at Daily Thanthi
Daily Thanthi992d ago

2வது ஒருநாள் போட்டி: நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

Read at Daily Thanthi
Dinamalar6528h ago

பிரிக்ஸ் உச்சி மாநாடு: 2வது நாள் நிகழ்ச்சி தொடங்கியது

Read at Dinamalar
முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்; முன்னாள் எம்பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை
Photo: Polimer News

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம். பி. ஜெகநாதன் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.1977 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2016 ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்ததாக புகாரின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.