Lifestyle · 1 outlet covered this

12000 மேடைகள்... பட்டிமன்ற திலகம்.. பாப்பையா காலமானார்..! ‘தாய்மார்களின் உரிமை குரல்’

How outlets told it

Polimer News1002d ago

12000 மேடைகள்... பட்டிமன்ற திலகம்.. பாப்பையா காலமானார்..! ‘தாய்மார்களின் உரிமை குரல்’

Read at Polimer News
12000 மேடைகள்... பட்டிமன்ற திலகம்.. பாப்பையா காலமானார்..! ‘தாய்மார்களின் உரிமை குரல்’
Photo: Polimer News

இலக்கிய வாசனை மட்டுமே வீசிய பட்டிமன்றத்தை மக்களின் அன்றாட வாழ்வியலுடன் கலந்து கலகலப்பாக்கிய பட்டிமன்ற நாயகர் சாலமன் பாப்பையா காலமானார் . அவருக்கு வயது 90. காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் வகையில் , கடல்கடந்தும் பட்டிமன்றம் நடத்தி நல்ல பல தீர்ப்புகளை வழங்கிய பாப்பையாவின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிகின்றது இந்த செய்தி... RIP Solomon Pappaiah tamil pattimandram