"இடைத்தேர்தல் தவெக ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாகட்டும்..." - உதயநிதி ஸ்டாலின்
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
"இடைத்தேர்தல் தவெக ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாகட்டும்..." - உதயநிதி ஸ்டாலின்
How outlets told it

"இடைத்தேர்தல் தவெக ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாகட்டும்..." - உதயநிதி ஸ்டாலின்Published by:Lakshmanan GLast Updated:Sep 13, 2026 8:05 PM ISTஅடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை, விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த காரணத்தால்தான் இன்று உங்களுக்குத் தெரியும் இரண்டு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வர இருக்கின்றது என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்"தவெக ஆட்சியின் வீழ்ச்சிக்கு இடைத்தேர்தல் தொடக்கமாக இருக்க வேண்டும்” என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
