உக்ரைன் தாக்குதல் எதிரொலி.. இதுவரை இல்லாதளவு எரிபொருள் இறக்குமதி செய்த ரஷ்யா!
Read at News18 TamilWorld · 1 outlet covered this
உக்ரைன் தாக்குதல் எதிரொலி.. இதுவரை இல்லாதளவு எரிபொருள் இறக்குமதி செய்த ரஷ்யா!
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஉக்ரைன் தாக்குதல் எதிரொலி.. இதுவரை இல்லாதளவு எரிபொருள் இறக்குமதி செய்த ரஷ்யா!Published by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 14, 2026 7:11 AM ISTஉக்ரைன் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டதால், ரஷ்யா இந்தியாவிடமிருந்து இதுவரை இல்லாத அளவிலான எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது.1/6உக்ரைன் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இதுவரை இல்லாத அளவிலான எரிபொருளை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.2/6உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.3/6இதனால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் டன் எண்ணெய் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.4/6ரஷ்யா இறக்குமதி செய்த மொத்த எரிபொருளில் சுமார் 70 விழுக்காடு அளவுக்கு இந்தியா வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து 865 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் பெட்ரோல் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.5/6இது ரஷ்யாவின் முந்தைய மாதாந்திர சாதனையை விட 7 மடங்கு அதிகமாகும். 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் இறக்குமதி செய்யப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.6/6குஜராத் மாநிலத்தில் உள்ள 'ரோஸ்நெப்ட்' சுத்திகரிப்பு ஆலையிலிருந்து இந்த எரிபொருள் அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை இந்தியாவில் சுத்திகரித்து, அதையே மீண்டும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, தென்கொரியா மற்றும் எகிப்து நாடுகளிலிருந்தும் சிறிய அளவில் ரஷ்யா எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது.25 வயதிலேயே நரை முடி வந்துவிடுகிறதா? அப்போ இதை மட்டும் செய்தால் மீண்டும் கருமையான கூந்தலை பெறலாம்?இளம் வயதில் நரை முடிகள் தோன்றுவது என்பது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது வெறும் மரபியல் காரணங்களாகவும் இருக்கலாம். என்ன காரணமாக இருக்குமென கண்டறிய, இது உங்களுக்கு உதவலாம். தாக்கக் குறும்படங்கள்
