1 outlet covered this

விநாயகர் சிலை வழிபாடு... விநாயகருக்கு கட்டாயம் அணிய வேண்டிய மாலை எது தெரியுமா?

How outlets told it

News18 Tamil655h ago

விநாயகர் சிலை வழிபாடு... விநாயகருக்கு கட்டாயம் அணிய வேண்டிய மாலை எது தெரியுமா?

Read at News18 Tamil
விநாயகர் சிலை வழிபாடு... விநாயகருக்கு கட்டாயம் அணிய வேண்டிய மாலை எது தெரியுமா?
Photo: News18 Tamil

விநாயகர் சிலை வழிபாடு... விநாயகருக்கு கட்டாயம் அணிய வேண்டிய மாலை எது தெரியுமா?Published by:Aishwarya.snews18-tamilLast Updated:Sep 14, 2026 10:08 AM ISTவிநாயகர் சிலை அல்லது விநாயகர் படத்தின் முன்பு வாழை இலையை வைக்க வேண்டும். வாழை இலையில் எத்தனை வகையான பழங்கள் வைக்க முடியுமோ அத்தனை வகை பழங்கள் வைக்க வேண்டும்.News18இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றும் வகையில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.