Gold Price Fall | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,920 குறைவு.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.!
Read at News18 TamilBusiness · 1 outlet covered this
Gold Price Fall | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,920 குறைவு.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.!
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Anupriyam KLast Updated:Sep 11, 2026 9:49 AM ISTGold and Silver price | இன்றைய ( செப்டம்பர் 11) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.1/5செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.2/5அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.3/5தொடர்ந்து இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.4/5அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.11,785க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.94,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.5/5வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
