1 outlet covered this

விழுப்புரத்தில் நாளை கரண்ட் கட்.. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருங்க

How outlets told it

News18 Tamil653d ago

விழுப்புரத்தில் நாளை கரண்ட் கட்.. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருங்க

Read at News18 Tamil
விழுப்புரத்தில் நாளை கரண்ட் கட்.. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருங்க
Photo: News18 Tamil

விழுப்புரத்தில் நாளை கரண்ட் கட்.. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருங்கReported by:Pooja SPublished by:pradeepa mLast Updated:Sep 11, 2026 4:47 PM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் நாளை (11.09.2026) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. News18விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (11.09.2026) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என விழுப்புரம் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது அன்றாட மின் தேவைகளை காலை 9 மணிக்கு முன்பாகவே பூர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.