தமிழ் நாடக உலகின் தந்தை... சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் சமூக அமைப்பினர் மலர்வணக்கம்..!
Read at News18 TamilCinema and entertainment · 1 outlet covered this
தமிழ் நாடக உலகின் தந்தை... சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் சமூக அமைப்பினர் மலர்வணக்கம்..!
How outlets told it

தமிழ் நாடக உலகின் தந்தை... சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் சமூக அமைப்பினர் மலர்வணக்கம்..!Reported by:PrasanthPublished by:Muthu KathanLast Updated:Sep 13, 2026 6:31 PM ISTதமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 159-ஆவது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர்கள், நாடகக் கலைஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் சமூக அமைப்பினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.+News18தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 159-ஆவது பிறந்தநாள் விழா, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.
