Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் - புகைப்படங்கள்

How outlets told it

Dinamani652d ago

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் - புகைப்படங்கள்

Read at Dinamani
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் - புகைப்படங்கள்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் - புகைப்படங்கள்பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் - புகைப்படங்கள்18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க மாஸ்கோவிலிருந்து தனி விமானம் மூலம் புதுதில்லி வந்தடைந்த அதிபர் விளாதிமீா் புதினுக்கு பாரம்பரிய முறைப்படி விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Published On :11 செப்டம்பர் 2026, 10:27 pm IST18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக புதுதில்லி வந்திறங்கிய ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினை வரவேற்கும் விமானப் பணியாளர். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை புதுதில்லி வந்திறங்கிய ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின், தனது வாகனத்தில் ஏறி செல்லும் காட்சி. புதுதில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026-க்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின். ரஷிய அதிபர் விளாதிமீா் புதினுக்கு திருக்குறள் நூலை பரிசளித்த பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி உடன் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின். பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை புதுதில்லி வந்தடைந்தார். பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள கண்காட்சிக்குச் செல்ல ஒரே காரில் பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினும். பாரத் மண்டபத்தில் உள்ள 'இன்னோப்ரோம்' கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினும். பாரத் மண்டபத்தில் உள்ள 'இன்னோப்ரோம்' கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினும். பாரத் மண்டபத்தில் உள்ள 'இன்னோப்ரோம்' கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினும். பாரத் மண்டபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி. புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின்போது (இடமிருந்து வலமாக) ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா மற்றும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியெய்ரா ஆகியோர். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் உரையாற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2026-ன் போது பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பலர். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்