Education and jobs · 1 outlet covered this

ஜிப்மரில் நர்சிங், அலைடு சயின்ஸ் படிக்க ஆசையா..? விண்ணப்பம் குறித்த முழு விபரம்..!

How outlets told it

News18 Tamil653d ago

ஜிப்மரில் நர்சிங், அலைடு சயின்ஸ் படிக்க ஆசையா..? விண்ணப்பம் குறித்த முழு விபரம்..!

Read at News18 Tamil
ஜிப்மரில் நர்சிங், அலைடு சயின்ஸ் படிக்க ஆசையா..? விண்ணப்பம் குறித்த முழு விபரம்..!
Photo: News18 Tamil

ஜிப்மரில் நர்சிங், அலைடு சயின்ஸ் படிக்க ஆசையா..? விண்ணப்பம் குறித்த முழு விபரம்..!Reported by:PrasanthPublished by:Muthu KathanLast Updated:Sep 11, 2026 11:40 AM ISTஜிப்மரில் பி. எஸ்சி. நர்சிங் மற்றும் அலைடு சயின்ஸ் படிப்புகளுக்கான 2026–27 கல்வியாண்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. ஜிப்மரில் நர்சிங், அலைடு சயின்ஸ் படிக்க ஆசையா..? விண்ணப்பம் குறித்த முழு விபரம்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான பி. எஸ்சி. நர்சிங் மற்றும் பி. எஸ்சி. அலைடு சயின்ஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.