Religion and culture · 1 outlet covered this

கும்பம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)

How outlets told it

கும்பம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Photo: Dinamani

இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம் இன்றைய ராசி பலன் (14.09.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil