Religion and culture · 1 outlet covered this

சிலை கரைந்தாலும் மரம் வளரும்... நெல்லையில் தயாராகும் விதை விநாயகர்

How outlets told it

News18 Tamil6523h ago

சிலை கரைந்தாலும் மரம் வளரும்... நெல்லையில் தயாராகும் விதை விநாயகர்

Read at News18 Tamil
சிலை கரைந்தாலும் மரம் வளரும்... நெல்லையில் தயாராகும் விதை விநாயகர்
Photo: News18 Tamil

சிலை கரைந்தாலும் மரம் வளரும்... நெல்லையில் தயாராகும் விதை விநாயகர்Reported by:S SanthanakumarPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 5:08 PM ISTவிநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் திருநெல்வேலியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ஒருவர் தயாரித்து வரும் விதை விநாயகர் சிலைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.+விதை விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும் திருநெல்வேலியைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ஒருவர் தயாரித்து வரும் ‘விதை விநாயகர்’ சிலைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.