Business · 1 outlet covered this

காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடி உயர்வு... நிலவரம் என்ன?

How outlets told it

Daily Thanthi993d ago

காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடி உயர்வு... நிலவரம் என்ன?

Read at Daily Thanthi
காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடி உயர்வு... நிலவரம் என்ன?
Photo: Daily Thanthi

இன்றைய தங்கம் விலைதங்கம் விலை இன்று காலையில் ஒரேயடியாக சரிவை சந்தித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,13,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,145க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலைவெள்ளியின் விலையை பொறுத்தவரையில் காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்து மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோவுக்கு 5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.