தமிழ்நாட்டில் அதிகரிக்கும் H1N1 ஸ்வைன் ஃப்ளூ... பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்..!
Read at News18 TamilHealth · 1 outlet covered this
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் H1N1 ஸ்வைன் ஃப்ளூ... பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்..!
How outlets told it

Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 13, 2026 6:59 PM ISTதமிழ்நாட்டில் H1N1 ஸ்வைன் ஃப்ளூ பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஆபத்தான அறிகுறிகள், மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மூத்த முதியோர் நல மருத்துவர் டாக்டர் கே. வசந்த் விளக்குகிறார்.+தமிழ்நாட்டில் அதிகரிக்கும் H1N1 ஸ்வைன் ஃப்ளூ... பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்..!தமிழ்நாட்டில் H1N1 எனப்படும் ஸ்வைன் ஃப்ளூ பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
