Religion and culture · 1 outlet covered this

மகரம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)

How outlets told it

மகரம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Photo: Dinamani

இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம் இன்றைய ராசி பலன் (14.09.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil