புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு... இடைத்தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை..!
Read at News18 Tamil1 outlet covered this
புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு... இடைத்தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை..!
How outlets told it

புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு... இடைத்தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை..!Reported by:PrasanthPublished by:Muthu KathanLast Updated:Sep 10, 2026 2:48 PM ISTதட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க கலால் துறை நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு... இடைத்தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை..!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகளுக்கு கலால் துறை நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
