தாயாரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது..!
Read at Polimer NewsCrime and courts · 1 outlet covered this
தாயாரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது..!
How outlets told it

அரக்கோணம் அருகே, வேலைக்குச் செல்லாமல் இருப்பதை கண்டித்தத் தாயாரை கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பைக் பழுது நீக்கும் கடை நடத்திவந்த முனிசாமி, 6 மாதங்களாக கடையைத் திறக்காமல் ஊதாரியாகச் சுற்றித் திரிந்ததை தாயார் தனலட்சுமி தட்டிக்கேட்டதால், முனிசாமி அவரை உருட்டுக்கட்டையால் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற மனைவி மீனாவும் பலத்த காயமடைந்தார்.
