Sports · 1 outlet covered this

மல்லர் கம்பத்தில் மாஸ் காட்டும் மாணவர்கள்... முதலமைச்சர் கோப்பை போட்டியில் காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு

How outlets told it

News18 Tamil6524h ago

மல்லர் கம்பத்தில் மாஸ் காட்டும் மாணவர்கள்... முதலமைச்சர் கோப்பை போட்டியில் காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு

Read at News18 Tamil
மல்லர் கம்பத்தில் மாஸ் காட்டும் மாணவர்கள்... முதலமைச்சர் கோப்பை போட்டியில் காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு
Photo: News18 Tamil

மல்லர் கம்பத்தில் மாஸ் காட்டும் மாணவர்கள்... முதலமைச்சர் கோப்பை போட்டியில் காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்புReported by:Pooja SPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 4:09 PM ISTகுழுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.+மல்லர் கம்பம்விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான மல்லர் கம்பம் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கம்.