"பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்; மக்களின் தேவைக்கா? முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா?” - சீமான்
Read at News18 Tamil1 outlet covered this
"பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்; மக்களின் தேவைக்கா? முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா?” - சீமான்
How outlets told it

"பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்; மக்களின் தேவைக்கா? முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா?” - சீமான்Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 12, 2026 3:28 PM IST”9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம்” என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் - சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
