மீசையமுறுக்கு - 2 டிரைலர் எப்போது?
Read at DinamaniCinema and entertainment · 2 outlets covered this
மீசையமுறுக்கு - 2 டிரைலர் எப்போது?
How outlets told it
ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” படத்தின் டிரெய்லர் வெளியானது
Read at Daily Thanthi
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்மீசையமுறுக்கு - 2 டிரைலர் குறித்து...Published On :11 செப்டம்பர் 2026, 2:42 pm ISTஹிப் ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு - 2 திரைப்படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில், இவர் நாயகனாக நடிக்க கேத்திகா ஷர்மா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ஆரா 10/10 ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று 3 கோடி பார்வைகள் வரை பெற்று அசத்தியுள்ளது. மேலும், ரீல்ஸ்களிலும் இப்பாடல் வரிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (செப். 12) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. The trailer release date for Hip Hop Adhi's movie Meesaya Murukku 2 has been announced. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்

