பாம்பு துரத்துவது போன்று கனவு வந்தால்? பொதுவான 5 கனவுகளும் நம்பிக்கையும்!
Read at DinamaniLifestyle · 1 outlet covered this
பாம்பு துரத்துவது போன்று கனவு வந்தால்? பொதுவான 5 கனவுகளும் நம்பிக்கையும்!
How outlets told it

தீ பரவுவது போன்ற கனவுகள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி, நெருங்கிய சொந்தங்கள் வீட்டில் நிகழ்ச்சிகள் நடைபெறலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், நெருங்கிய சொந்தங்கள், நிகழ்ச்சிகள் என்றாலும் செலவுக்கு காரணமாகிவிடும் என்பதால் செலவுகளுக்கான அறிகுறியாகவும் இருக்கிறது. ஆனால், முன்பே சொன்னது போல இவையெல்லாம் நம் முன்னோர்கள் வழக்கில் சொல்லி வந்தவை மட்டுமே, இதற்கான எழுத்துபூர்வ ஆதாரங்களோ ஆராய்ச்சிகளோ இல்லை. ஒருவேளை உங்கள் வீடுகளில் இதுபோன்று முன்னோர்களின் கனவு பற்றிய நம்பிக்கை ஏதேனும் இருந்தாலும் பகிரலாம்.What if you dream of being chased by a snake? Five common dreams and the beliefs associated with them!
