Gold Price Down | விநாயகர் சதுர்த்தியில் ஜாக்பாட்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Read at News18 TamilBusiness · 1 outlet covered this
Gold Price Down | விநாயகர் சதுர்த்தியில் ஜாக்பாட்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Soundarya Kannannews18-tamilLast Updated:Sep 14, 2026 10:30 AM ISTGold and Silver Price | இன்றைய ( செப்டம்பர் 14) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.1/5செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.2/5கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.3/5அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,940க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.4/5இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1,13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.5/5அதேபோல், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
