இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
How outlets told it

இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்Reported by:Babu Mnews18-tamilPublished by:Vijay RamanathanLast Updated:Sep 13, 2026 3:16 PM ISTஇடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் பங்கேற்பது குறித்து பொறுத்திருந்து சொல்கிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் - விஜய்தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்காக வரும் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் பங்கேற்பது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார்.
