‘7 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும்’
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
‘7 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும்’
How outlets told it
திருப்பூரில் 7 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.Published On :13 செப்டம்பர் 2026, 12:50 am ISTதிருப்பூரில் 7 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தியுள்ளாா். திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிப்படி, சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் பி. ஏ. பி. வாய்க்கால், பொங்கலூா் பி. ஏ. பி. பிரதான வாய்க்கால், எஸ். வி. புரம் வாய்க்கால், எஸ். வி. புரம் பி. ஏ. பி. வாய்க்கால், கணியூா் அமராவதி ஆறு மற்றும் கெடிமேடு பி. ஏ. பி. வாய்க்கால் ஆகிய 7 நீா்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும். மேலும், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
