World · 1 outlet covered this

வடகொரியாவில் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள்; அரசு சார்பில் உருவாகும் பொழுதுபோக்கு இடங்கள்!

How outlets told it

News18 Tamil652d ago

வடகொரியாவில் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள்; அரசு சார்பில் உருவாகும் பொழுதுபோக்கு இடங்கள்!

Read at News18 Tamil
வடகொரியாவில் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள்; அரசு சார்பில் உருவாகும் பொழுதுபோக்கு இடங்கள்!
Photo: News18 Tamil

வடகொரியாவில் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள்; அரசு சார்பில் உருவாகும் பொழுதுபோக்கு இடங்கள்!Published by:Soundarya Kannannews18-tamilLast Updated:Sep 12, 2026 7:10 AM IST1990-களில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்குப் பிறகு வடகொரியாவில் முறைசாரா தனியார் சந்தைகள் வளர்ந்தன. வடகொரியாபொழுதுபோக்கு என்ற வார்த்தைக்கே இடமில்லாத நாடாக அறியப்படும் வடகொரியாவில், மக்களுக்காகப் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், ஆடம்பர வணிக வளாகங்கள் மற்றும் காபி பார்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.