Religion and culture · 1 outlet covered this

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு - தமிழக அரசு உத்தரவு

How outlets told it

Daily Thanthi992d ago

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு - தமிழக அரசு உத்தரவு

Read at Daily Thanthi
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு - தமிழக அரசு உத்தரவு
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 12:44 pmசென்னை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே. மணிவாசன் வெளியிடட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருநெல்வேலி நகர (மேற்கு) துணை போலீஸ் கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். அந்த இடத்தில் இதற்கு முன்பு டாக்டர் ஆர். ஸ்டாலின் இருந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.