காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; சொந்த நிதியில் ஏற்பாடு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவு?
Read at News18 TamilEducation and jobs · 1 outlet covered this
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; சொந்த நிதியில் ஏற்பாடு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவு?
How outlets told it

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; சொந்த நிதியில் ஏற்பாடு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவு?Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 11, 2026 7:03 PM ISTகடலூரில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. சொந்த நிதியில் ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி.News18கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
