Crime and courts · 1 outlet covered this

தாயின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்த மகன் - 3 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

How outlets told it

BBC News Tamil4627h ago

தாயின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்த மகன் - 3 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

Read at BBC News Tamil
தாயின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்த மகன் - 3 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?
Photo: BBC News தமிழ்

இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read at BBC News Tamil