Cinema and entertainment · 2 outlets covered this

டோரதி சர்வதேச திரையிடல்... டொரண்டோ சென்ற கார்த்திக் சுப்புராஜ்!

How outlets told it

Dinamani653d ago

டோரதி சர்வதேச திரையிடல்... டொரண்டோ சென்ற கார்த்திக் சுப்புராஜ்!

Read at Dinamani
Dinamani652d ago

டொரண்டோ திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி!

Read at Dinamani
Daily Thanthi992d ago

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற “டோரதி” திரைப்படம்

Read at Daily Thanthi
டோரதி சர்வதேச திரையிடல்... டொரண்டோ சென்ற கார்த்திக் சுப்புராஜ்!
Photo: Dinamani

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் டொரண்டோ திரைவிழாவில் திரையிடப்படுகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது என இளையராஜாவைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தை டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றுள்ளனர். இப்படம் வருகிற செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.