“புதிய தலைமைச் செயலகம் மணல் கோட்டை; முதல்வரின் தனிப்பட்ட சௌகரியம்…” – நயினார் நாகேந்திரன்
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
“புதிய தலைமைச் செயலகம் மணல் கோட்டை; முதல்வரின் தனிப்பட்ட சௌகரியம்…” – நயினார் நாகேந்திரன்
How outlets told it

“புதிய தலைமைச் செயலகம் மணல் கோட்டை; முதல்வரின் தனிப்பட்ட சௌகரியம்…” – நயினார் நாகேந்திரன்Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 10, 2026 6:37 PM ISTபாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய தலைமைச் செயலக திட்டத்தை "துக்ளக் தர்பார்" என விமர்சித்து, ₹1,200 கோடி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.News18தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “நாடாளுமன்றமே ₹900 கோடி; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? துக்ளக் தர்பார் திட்டத்தை உடனே திரும்பப் பெறுக” எனத் தெரிவித்துள்ளார்.
