3 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து விளையாட்டுக்குத் திரும்பும் காசா மக்கள்..
காசாவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மீண்டும் கால்பந்து விளையாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலுடனான போரில், 56 விளையாட்டு கிளப்புகள், 285 விளையாட்டு மைதானங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.
இதனால், காசாவில் விளையாட்டு சேர்ந்த எந்த நடவடிக்கைகளும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் மேற்கொள்ளப்படாமல் இருந்தன.

