செட்டிபாளையம் தடுப்பணை பிரிவில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் அருகே, செட்டிபாளையம் தடுப்பணை பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கட்டப்பட்டுள்ள, செட்டிபாளையம் தடுப்பணைக்கு செல்லும் பிரிவு உள்ளது.
கரூர் நகரப் பகுதியில் இருந்து, கருப்பம்பாளையம் சுக்காலியூர்,
