தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்
@block_P@கல்லிடை சிவா, நெல்லை:இந்தியாவிலேயே சுற்றுலா செல்லுங்கள்... என, பிரதமர் மோடி கூறி
அதை சுற்றி பார்க்கவே, நம் வாழ்நாள் சரியாக இருக்கும். நம் சுற்றுலாத்துறையும் மேம்படும். இதை தான் பிரதமர் கூறியுள்ளார்!
நம் நாட்டிலும் அத்தகைய வாய்ப்பு ஏற்படலாம் என தோன்றுகிறது வள்ளி!
தமாஷ் என்று நீங்களே கூறிவிட்டீர்களே, ரெங்கநாதன். 'டிவி'யில், 'காமெடி' பார்ப்பது போல், சிரித்து மகிழுங்கள்!



