அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைய
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அலெக்சாண்டர் ஸ்வரேவ்
6–3, 7–6(7), 7–6(6) என்ற கணக்கில் வீழ்த்தி அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

